...

5 views

இனி கேள்வி கேட்கும் யுத்தம்
"ஜீ சாட்" என் கேள்விகளுக்கும் உன் பதில் களுக்கும் தான் யுத்தம். யுத்தத்தில் வெல்ல போவது யாராக இருக்க கூடும். நானோ சாதாரண மனிதன் ஓரளவு படித்தவன், ஆனால் நீயோ பல கோடி கணக்கான முதலீடுகள் மற்றும் கோடி கணக்காணர்களின் மூளை வலை பின்னல், தற்போதைய நிலையில் வெற்றி என்னவோ உங்கள் வங்கியில், லாபங்கள் களைக் கட்டும் ஆக பெரிய வியாபார நோக்கம்,
உங்களால் அனைத்து கேள்விகளுக்கு பதில் முடியுமா? பெரும் பாலும் இருக்கலாம் ஆனால் பண்டைய வரலாறு, இலக்கியங்கள், மொழியில் வளர்ச்சி, ஒழுக்கம் முறை, கலை கலாச்சாரம், பண்பாடு, மனிதனின் கற்பனை வளம், ஆற்றல், சிந்தனை, ஆளுமை, நிர்வாகம், விவசாயம் இவற்றின் மீது வரும் கேள்விகளுக்கு நீ தோற்று போவாய் இது உறுதி.
ஆமாம் எல்லாம் நீயே செய்து விடுவாய், மனிதர்களுக்கு வேலை இல்லை என்கிறாய்.
உலகின் 800 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் மற்றும் உணவு சாப்பிட வழிமுறைகள் என்ன ❓, ஜீ சாட் உனக்கு கென்று மக்கள் உபயோகித்து பயன் அடைய வேண்டுமானால் மக்கள் நிலை மேன்மை அடைய வேண்டாமா, உலகின் மக்கள் தொகையில் 1% கோட்டீஸ்வார்களுக்கு மட்டும் இருந்தால் போதுமா,
வரவிருக்கும் காலங்களில் மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து போகும், ஜீ சாட் வினாக்கள் பிறந்து கொண்டே இருக்கும், பதிலளிக்க முடியாது மிஸ்டர் ஜீ சாட்,
நன்றி வணக்கம்



© G.V.KALASRIYANAND