...

11 views

ஒரு அழகிய பொழுது



தொடுவானம் ரசிக்க
கணகாலம் ஆசை
கரைசேறும் கடலலைகள்
எம் தோழமை கண்டு
பொறாமையுடன் வீறு கொண்டெழும்
ஒரு சயனம் கலைந்தெழுந்த
காலைப்பொழுதொன்றில் ...