...

3 views

ஏக்கத்தின் விளைவுகள்
#ஏக்கத்தின்விளைவுகள்

அன்புக்காக ஏங்கினால் கவலை வரும்

கவலைக்காக ஏங்கினால் நோய் வரும்

நோய் வந்தால் உடல் பலவீனம் வரும்

பலவீனம் வந்தால் மனதிற்கு பயம் வரும்

பயம் வந்துவிட்டால்...