பிறந்தநாள் ☺️
இந்நாளில்
அம்மாவின்
கரிசனம்
பிறந்தநாளில்
அதீதமாய்க்
கிடைக்குமென்றால்
சுடச்சுட
சூடாக
தோசை
பிறந்த நாளில்
கிடைக்குமென்றால்
பழைய உடைதான்
என்றாலும்
பிடித்த நல்ல
உடை ஒன்று
பிறந்தநாளுக்காக
போட்டுக் கொள்ளலாம்
என்றால்....
அடம் பிடித்து
எனக்கு
அன்பு சொல்ல
மட்டுமே வந்த
ஆறாம் வகுப்புப்
படிக்கும்
மாமன் மகள்
அன்போடு
அழகிய
கவிப்பரிசு...
அம்மாவின்
கரிசனம்
பிறந்தநாளில்
அதீதமாய்க்
கிடைக்குமென்றால்
சுடச்சுட
சூடாக
தோசை
பிறந்த நாளில்
கிடைக்குமென்றால்
பழைய உடைதான்
என்றாலும்
பிடித்த நல்ல
உடை ஒன்று
பிறந்தநாளுக்காக
போட்டுக் கொள்ளலாம்
என்றால்....
அடம் பிடித்து
எனக்கு
அன்பு சொல்ல
மட்டுமே வந்த
ஆறாம் வகுப்புப்
படிக்கும்
மாமன் மகள்
அன்போடு
அழகிய
கவிப்பரிசு...