சொல்லாத காதல்
சொல்லாத காதல்
சொல்லாத காதல் எனும் தலைப்பில்
7 கவிதைகளை எழுத முயற்சி செய்துள்ளேன். படியுங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
என்னைப் பற்றி ...
நான் அப்துல் ஹலீம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு இசைக் கலைஞன். கின்னஸ், லிம்கா என பத்து உலக சாதனைகளை படைத்து உள்ளேன்.
இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை உலக சாதனை படைக்க வைத்துள்ள எனக்கு அமெரிக்க கெண்டகி மாநில அரசு
"கெண்டகி கொலோனல்" விருதினை வழங்கி கவுரவித்தது. ஜார்ஜியா நாட்டு அரசாங்கம் "நைட்" எனும் விருதினை தந்து கவுரவித்தது.
எனது முதல் காதல் ...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதி நாள். அவளை காண்பதும் அன்றே இறுதி என்று நான் அறிந்திருக்கவில்லை..
அதன் பிறகு சூழ்நிலை காரணமாக வேறு பள்ளிக்கு செல்லும்படி நேர்ந்தது.
பிறகு கல்லூரி படிப்புகள் சிதம்பரம், கொச்சி, தஞ்சாவூர் என வெவ்வேறு ஊர்களில்.
ஆனால் என்றும் என் மனதில் அவளே நிறைந்திருந்தாள்..
புதிதாக பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் வந்த நேரம். வலைத்தளம் முழுவதும் தேடினேன். என் கண்களுக்கு அவள் புலப்படவே இல்லை ..
சில வருடங்களுக்கு முன்பு அவளை பேஸ்புக்கில் பார்த்தேன். தொலைந்து போன வைரத்தை கண்டெடுத்தது போன்று மகிழ்ந்தேன்.
நட்பு அழைப்பு விடுத்தேன். பல மாத காத்திருப்புக்கு பிறகு பேஸ்புக் நண்பனாக என்னை ஏற்றுக் கொண்டாள். ஆனால் ஒரு பேரிடி. ஆம். அவளுக்கு திருமணமாகி இருந்தது.
பிறகு அவளது வாட்சப் எண் வாங்கி வெறும் நண்பர்களாக பல நாட்கள் நலம் விசாரித்தோம்.
திடீரென்று ஒரு நாள் அவள் என்னுடன் பேசுவதை நிறுத்தினாள். ஒரு நாள் பேஸ்புக்கிலிருந்தும் எனது நட்பை துண்டித்தாள். காரணமும் அவள் சொல்லவில்லை. அன்றிலிருந்து இன்று வரை எதற்காக என் நட்பை துண்டித்தாள் என...