...

3 views

தேடலின் தவிப்பு
#EunoiaExpress
முகம் பாராத நெருக்கத்தின் தவிப்பு,
தொட்டுவிடும் உரசலில் சிலிர்த்தது அன்பு..
விவரிக்க இயலா
தேடலில்,
கரைகிறது என் வாழ்வும்..
கணப்பொழுதும் இல்லையென்று
சொல்லிவிட முடியாது
கனம் ,
நெடுந்தூரம் ஆனாலும்
விரைவாக சூடிக்கொள்கிறது
உந்தன் ஞாபகம் ,
ஒன்றாகிட வா வசந்தமே.....

© kvswhite