...

23 views

காதல் சொல்லவா 💝4💝
இழுத்து போர்த்திப்
படுத்துக் கொள்ள
ஆசை தான்
உன்னையே போர்வையாக
மாற்றி....

உன் நீள் தூக்கத்தின்
விளிம்பாக
உன் கைகளில்
கிடக்கத் தான் ஆசை.....

இரவின்
உன்
வேர்வைத் துளிகளை...