...

10 views

காதல்..... 💝💝
என்னை குளிர வைக்கும் காற்றை கூட நான் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா
உன் மூச்சு காற்று அதில் கலந்து இருக்கும் என்று.....
உறங்கியவளை எழுப்பி கனவுகளிலும் இக்காதலை தந்து செல்லும் உன் நினைவுகளை என்ன செய்ய......
எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும் உன் நினைவுகள் மட்டும் என்னை தொல்லை செய்து கொண்டே இருக்கிறது.....
© silent killer