...

13 views

சிவம் சிவம் சிவம்
சிந்தையிலும் சிவம்
சினத்திலும் சிவம்,
சிரிப்பிலும் சிவம்
அண்டத்திலும் சிவம் அகிலத்திலும் சிவம்
அகத்திலும் சிவம்
முகத்திலும் சிவம்
முக்கண்ணனும் சிவம்
முழுமையும் சிவம்
ஏழ்மையும் சிவம்
ஏற்றமும் சிவம்
ஏற்றி விடுபவனும் சிவம்
உண்மையும் சிவம் உணர்த்துபவனும் சிவம்
உயிரும் சிவம்
உடலும் சிவம்
உள்ளமும் சிவம்
பக்தியிலும் சிவம்
பயத்திலும் சிவம்
பண்பிலும் சிவம்
கடமையிலும் சிவம்
கருத்திலும் சிவம்
கண்ணியத்திலும் சிவம்
சத்தியத்திலும் சிவம்
தவத்திலும் சிவம்
நன்றியிலும் சிவம் நாடிதுடிப்பிலும் சிவம்
அன்பிலும் சிவம்
அனைத்திலும் சிவம்