...

7 views

என் காதல் உன்னோடு
என் வாழ்வில் வந்த தேவதையே
தேவனின் தூதுவளே
அழகின் அரசியே
என்னை ஆட்கொண்ட
ஆளுமையே
மொத்தமாய்
என்னுள் கலந்தவளே...