...

1 views

"நீட் தேர்வு"
வணக்கம் நீட் தேர்வு மாணவர்களின் தற்கொலையை, பணம் கொடுத்து ஊக்குவிப்பதை தவிர்த்து, நீட் தேர்வை ரத்து செய்யவும் முடியாதெனில், நீட் தேர்வின் அச்சத்தை போக்குவது மட்டும் இன்றி நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், நீட் தேர்வு எழுத பயிற்சி அளிக்கவும்! (குறிப்பு) நீட் தேர்வு சட்டம் கொண்டுவந்த நாள் முதல் இன்று வரை நீட் தேர்வு எழுதிய கிராம புர மாணவ, மணவிகள் 93% தேர்ச்சி பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது! மருத்துவம் படித்து சேவை செய்ய துடித்துக் கொண்டிருந்த நிறைய மாணவ, மாணவிகளை இழந்து விட்டோம், இனிமேலாவது இழக்காமல் காப்போம்! இவண்! ரா.அம்முகோபாலகிருஷ்னன்! #C OF P F