...

9 views

(காதல் ) முரண்பாடு
எனக்காக உன்னை காத்திருக்க வைப்பதில் பேராசை

நீ காத்திருந்தாலோ
அதை கண்டுகொள்ளாமல்
உன்னை விரட்டுவது பேரின்பம்...

நீ பேசினால் அலட்சியம் செய்யுதே கோவப்பட வைப்பது அழகு

உன்னை சமாதானம் செய்து கொஞ்சுவது நம் காதலுக்கு பேரழகு...

கெஞ்சினால் மிஞ்சுவதும்

மிஞ்சும் வேளையில் கெஞ்சுவதும்

நம் இருவருக்குள்ளும் காதல் கண்ணாமூச்சி 🖤🖤

காதலில் முரண்பாடு 🖤🖤


© Aadhira