...

3 views

படிக்கட்டுகள்
படிக்கட்டுகள் நம்மை
உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்
படிக்கட்டுகள் நம்மை தட்டி
விடுவதற்கு அல்ல
வாழ்க்கையின் பிரச்சினைகள்
நம்மை முன்னேற வழி செய்யும்
வாழ்க்கையில் தடை கற்கள்
கண்டு துவண்டு விடக்கூடாது
நகர்ந்தால் தான் முன்னேற முடியும்
முயற்சி எடுத்தால் தான் வெற்றிகள்
முயற்சி இன்மை சோம்பலாக்கும்
தன்னம்பிக்கையும் துணிவும் இருந்தால் வாழ்க்கை இலகுவாகும்.


கவி சிநேகிதன்