...

15 views

கொலுசு சத்தம்
உலகின்
மொத்த ஓசைகளின்
சத்தம் கேட்காமல்...
வஞ்சிக் கொடியின்
கால் கொலுசு
மணிகளிடும்
இசைக்காக
ஏங்கி ஏங்கி
நித்தம் பித்தமுற்று
நிகழ்கள் எல்லாம்
நிழலாக...
ஒலி போதையில்
தள்ளாடுகிறேன்
குடிக்காரனாய்!
தெளிய வழியில்லாமல்
அல்ல...அவளின் ஓர
பார்வைகளால்
களவாடப்பட்ட என்
மனம் என்னிடம்
இல்லாததால்!!❤️

© சீதளா செ
@meowkutty
#leg #baby #sound #love #anklets #eyelove #eyebrows #poem #letter #addiction