...

11 views

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா
முழு மஞ்சள் நிலா
வாசல் வந்திடுமா ஹோ.....
அது நெஞ்சில் உள்ள
காதல் சொல்லிடுமா.....

முழு மஞ்சள் நிலா
வாசல் வந்திடுமா ஹோ....
தன் நெஞ்சில் உள்ள
காதல் சொல்லிடுமா...

அலையோடும் கரையோரம்
விளையாட நீ வேணும்....
இதமாக பேசும்
அந்தி சாயும் நேரத்தில்....

கொத்து கொத்தா
நான் சூடும் மல்லிகைக்கு
ஆணையிட்டேன்
உன் நாசி சேர்வதற்கு....

கண்ணுக்குள்ள
சேர்த்து வச்சேன் பக்குவமா
வான் வியக்க
காதல் எனும் அஸ்திரமா....

கண்ணாளா ஆதரி
ஏக்கம் என்ன ஆவது
உன்னாலே மைவிழி
சொப்பனத்தில் வாடுது

ஒன்ன கண்ட...