பாசக்காரி அவள்!
மூத்தவளா பிறந்ததால
அவள் பாசக்காரி
இளையவளா பிறந்ததால்
அல்ல...
இரண்டாவதாக கிடைப்பதால்
அவள் கோவக்காரி...
மூத்தவள் என்பதால்
முன்னுரிமை அல்ல...
தந்தை என்றும்
தாய் என்றும்
பட்டம் கொடுத்ததில்
முன்னுரிமை பெற்றவள்!
முன்னுரிமை என்று
நகைப்பதாலோ என்னமோ!
தெரியவில்லை ...
முன்னுரிமை
கொடுக்க...
அவள் பாசக்காரி
இளையவளா பிறந்ததால்
அல்ல...
இரண்டாவதாக கிடைப்பதால்
அவள் கோவக்காரி...
மூத்தவள் என்பதால்
முன்னுரிமை அல்ல...
தந்தை என்றும்
தாய் என்றும்
பட்டம் கொடுத்ததில்
முன்னுரிமை பெற்றவள்!
முன்னுரிமை என்று
நகைப்பதாலோ என்னமோ!
தெரியவில்லை ...
முன்னுரிமை
கொடுக்க...