...

19 views

கற்பனை காதல்
பெண் வேண்டாம் என்று

விலகி சென்றாலும்

அவளுக்கு தொல்லை தரமால்

தூரமாக நின்று


அவளை ரசிப்பது

காதலுக்கும் ஆணுக்கும்

மரியாதை பெண்ணே


© All Rights Reserved