வேண்டாம் என்று எதையும் ஒதுக்காதீர்கள்
இந்த வயசுக்கு அப்புறம் இதெல்லாம் எதுக்குன்னு 'எதையும்' நினைக்காதீங்க.
எல்லா வயசுக்கும்
எல்லா காலத்துக்கும்
எல்லாமும் இருக்கனும்.
அதெல்லாம் உங்களை பற்றி நீங்களே உங்களுக்குள்ள பேசற தன்னம்பிக்கை.
உங்களுக்கே நீங்க தட்டி தர பாராட்டு.
உங்களுக்கே நீங்க கொடுக்கிற ஆறுதல் மடி.
உங்களுக்கே நீங்க தர அடையாளம்.
உங்களுக்கே உங்களையே...
எல்லா வயசுக்கும்
எல்லா காலத்துக்கும்
எல்லாமும் இருக்கனும்.
அதெல்லாம் உங்களை பற்றி நீங்களே உங்களுக்குள்ள பேசற தன்னம்பிக்கை.
உங்களுக்கே நீங்க தட்டி தர பாராட்டு.
உங்களுக்கே நீங்க கொடுக்கிற ஆறுதல் மடி.
உங்களுக்கே நீங்க தர அடையாளம்.
உங்களுக்கே உங்களையே...