...

10 views

முதல் ஆண்டு கல்லூரி காலம்
பல நாள் பள்ளி வாழ்க்கையை முடித்து
நம் பள்ளித் தோழமையின் பிரிவோடும் - பலக் கல்லூரிகளின் கற்பனையிலும் காலடி வைத்தோம் எம் கல்லூரியில் ;

விடுதியின் முதல் நாள் ,
நான்கு நபர்கள் நான்கு வேறு துறைகள் ஓர் அறையில்
முதலில் அவர்கள் முகவரி நமக்கு தெரியாது
பின் நம் முகவரி நமக்கு தெரியாது - சில நாள் கடந்தது...

பின் பல நண்பர்கள் அதே அறையில்
பல...