...

6 views

உன்னோடு நான் இருப்பேன்
#TributeInInk
என்னில் நீ சரி பாதியடி என் அன்பே ❤️
என் உயிரில் கலந்த உறவே...நீ இல்லையேல் நான் இல்லயடி❤️

நீ நடந்தால் நிழலாக நான் இருப்பேன்❤️

நீ சிரித்தால் இதழாக நான் இருப்பேன்❤️

நீ இமைத்தால் விழியாக நான் இருப்பேன்❤️

நீ அழுதால் இமையாக நான் இருப்பேன்❤️

என் நிறையற்ற வாழ்வில் நிறம் தந்த வள்ளல் நீயடி❤️

என் உடலில் உயிர் உள்ளவரை உன்னோடு நான் இருப்பேன்...என்றும் உன்னோடு நான் இருப்பேன்❤️

என்னில் நீ சரி பாதியடி என் அன்பே❤️
-sona biswakrma
(unnodu naan irupean story also available in this app)....
© All Rights Reserved