...

7 views

நீலப்பெருவளியில்...

நினைவுகளில் படர்ந்து
நிலவோடு தவழ்ந்து
நட்சத்திரங்களோடு நடைபழகி
இரவுக்கதைகளில் இடம்பெற்று
தூங்கா விழிகளையும்
மெல்ல வருடி
விடியலில் விடைபெறுகிறது
இவ்வான்வெளி...



© All Rights Reserved