...

14 views

காதலி
என்னவள் நீ தான்
என் உயிரில் கலந்தவளும் நீ தான்
தெய்வமே பரிசாய் தந்ததோ
என் வாழ்வில்
தொலை தூரத்தில் நீ
இருந்தாலும்
இமைப்பொழுதும் உன்
குரல் ‌என் செவிப்பறை முழுவதும் ஒலிக்கிறது
சிந்தனை முழுவதும் நீ தான்
சித்திரமே நான் தேடிய பொக்கிஷமே
உன் சிரித்த முகத்தை‌
கண்டே காலங்கள்
கரைய வேண்டும்
© All Rights Reserved