...

2 views

எண்ணிய முடிதல் வேண்டும்
அன்னையைத்  தொழுதிட வேண்டும்
அன்பில் ஆத்மார்த்தம் வேண்டும்
ஆசானை மதித்திட வேண்டும்
ஆர்வத்துடன் படித்திட வேண்டும்
இயற்கையுடன் இசைந்திட வேண்டும்
இன்சொல் பேசிட வேண்டும்
ஈகையுடன் ஈதல் வேண்டும்
ஈடுபாடுடன் கற்றிட வேண்டும்
உழைப்பில்...