...

10 views

தென்றலின் தேவதையாய் அவள் கார்மேக கூந்தல் 🖤💔
உன் ஒற்றை நெற்றி ஓரமாய் கருவளைந்த புருவம் அதனில் 🌙💟

ஊஞ்சலாய் தவழ்ந்தாடும் உன் கரு நுனி கூந்தலும் 🎼

நிமிட முள்ளின் வேகமாய் அதனை தட்டி தவிர்க்கும் ⏳️உன் இளந்தேன் சிவப்பு விரல்களையும்
காணாது ❣️
நோகடிக்குதடி உன் என்னம் என்னை நொடிதனினும் 💔🖤

© Sudhakar Ilan