அன்பு
நம் வாழ்வின் எல்லை எதுவரை
என நமக்கு தெரிவது இல்லை,,,,
உறவுகளுடன் நம் பயணம் எதுவரை
என நமக்கு தெரிவதும் இல்லை,,,,,
நம் உயிர் என எண்ணும் சில உறவுகளிடம்
இருந்து கூட நம் உடல் சிலநேரம் பிரிந்து
போகத்தான் வேண்டி இருக்கு,,
ஆகவே, வலிகள் நம்முடையதாக மட்டுமே இருப்பினும்,
"அன்பை மட்டுமே பழகுவோம்"
வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும்..
ஆன்மாவின் நிறைவு அன்பு மட்டுமே💜
© koyawrites
என நமக்கு தெரிவது இல்லை,,,,
உறவுகளுடன் நம் பயணம் எதுவரை
என நமக்கு தெரிவதும் இல்லை,,,,,
நம் உயிர் என எண்ணும் சில உறவுகளிடம்
இருந்து கூட நம் உடல் சிலநேரம் பிரிந்து
போகத்தான் வேண்டி இருக்கு,,
ஆகவே, வலிகள் நம்முடையதாக மட்டுமே இருப்பினும்,
"அன்பை மட்டுமே பழகுவோம்"
வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும்..
ஆன்மாவின் நிறைவு அன்பு மட்டுமே💜
© koyawrites