...

12 views

விடைபெறா காதல்
உன்னில் நான் கலந்த நாள் முதல் என்னில் நான் உன்னை உணருகிறேன்

காட்சி காணா ஓவியத்தை கம்பன் தன் கவியால் வடிவமைத்தான்

வேடுவன் கையில் அகப்பட்ட புள்ளி மான் போல் உன் காதலால் கலையுண்டு போனேன்

போதைக்கு அடிமையுண்ட சமுதாயம்...