...

13 views

நெஞ்சுக்குள்ளே...
நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்குதடா,
உன்னே நினைக்கில பூமி இங்க சுத்துதடா.
நிக்கவும் முடியல ,
ஓடவும் முடியல,
உன்னை நினைகுயிலே தூங்கவும் முடியல.
நெஞ்சுக்குள்ள உன்னவெச்சு பூஜிக்கவா,
இல்லே எண்ணுக்குலே உன்ன வெச்சு தாங்கிக்கவா.
என்ன சொல்ல ,
நா ஏதேதோ சொல்ல ,
என் உசுர உனக்குள்ள உன்ன வைக்க.