😍 நான் இல்லை நாம் 😍
" எனக்கே தெரியாமல் என்னிடமிருந்து என்னை
எடுத்துச் சென்றாய்,
உன்னை விரும்பாமல் போனேன், கயவன் என்று -
நீ எடுத்துச்சென்ற
பொருளை பற்றி
ஏதும் அறியேன்!!!
அறிந்து கொள்ள வேண்டும்
என்று கேட்ட பொழுது,
கள்ளச் சிரிப்பை ஒன்றை உதித்தாய்.
அந்தச் சிரிப்பில்,
உன் கண்களில்
என்ன தெரிந்தது என்று,
தெரிந்துக் கொள்ள
உன்னை பார்த்தேன் ,
என் கைகளைப் பற்றி
என்னை நெருங்கி வந்தாய்.
அந்த தொடுகையில்
உன் ஸ்பரிசம்,
என்னை மதி இழக்க செய்தது,
அந்த நொடி,
" நான் "
என்ற சொல் மாறி,
" நாம் " என்ற சொல்
என் மனதில் ஆழமாக
பதிவிட செய்தாய் "...
© Sai Bhargavi
எடுத்துச் சென்றாய்,
உன்னை விரும்பாமல் போனேன், கயவன் என்று -
நீ எடுத்துச்சென்ற
பொருளை பற்றி
ஏதும் அறியேன்!!!
அறிந்து கொள்ள வேண்டும்
என்று கேட்ட பொழுது,
கள்ளச் சிரிப்பை ஒன்றை உதித்தாய்.
அந்தச் சிரிப்பில்,
உன் கண்களில்
என்ன தெரிந்தது என்று,
தெரிந்துக் கொள்ள
உன்னை பார்த்தேன் ,
என் கைகளைப் பற்றி
என்னை நெருங்கி வந்தாய்.
அந்த தொடுகையில்
உன் ஸ்பரிசம்,
என்னை மதி இழக்க செய்தது,
அந்த நொடி,
" நான் "
என்ற சொல் மாறி,
" நாம் " என்ற சொல்
என் மனதில் ஆழமாக
பதிவிட செய்தாய் "...
© Sai Bhargavi