...

10 views

நட்பு. ✨👬👭
அன்பும் பண்பும் தந்து ....
பாசமும் நேசமும் கொண்டு....
நேர்மையும் உண்மையும் கலந்து....
ஒற்றுமையும் புரிந்துணர்வும்
நிறைந்தது தான் உண்மையான நட்பு....

#அன்பு #பண்பு
#பாசம் #நேசம்
#நேர்மை #உண்மை
#ஒற்றுமை #புரிந்துணர்வு
#நட்பு
© Dana Hephzibah