நினைவில் நீ
ரோஜா மலர் போல் என் மனதில் பூத்தாய் அதன் வாசம் நுகர்ந்து என் உள்ளத்தையே உனக்களித்தேன்
அன்பை பரிசாக தந்து என் அரை உயிரையும் பறித்துவிட்டாய்
உன்னை எண்ணிய பொழுதுகள் எல்லாம்...
அன்பை பரிசாக தந்து என் அரை உயிரையும் பறித்துவிட்டாய்
உன்னை எண்ணிய பொழுதுகள் எல்லாம்...