...

7 views

என் கள்வனே!
என் கள்வனே!
உன் கல் நெஞ்சை
உடைத்து விட்டு!
அன்பை போழிந்திடு...
என் காதலனே!
பூ மலராய் மலரும்
உன் காதலை தந்து விடு!
என் கண்ணாலனே!
உன் கண்ணால்
கவிழ்ந்து போனேன் நான்!
என்னவனே முழுவதுமாய்
என்னை வந்து சேர்ந்திடு!
© Dana Hephzibah