முகங்காட்ட..மறுக்கிறாய்..!
உனைக் காண நிதமேங்கி..
உன் குரலினிமையை
மட்டுமே நுகர்கிறேன்..!
முகம் காட்ட மறுக்கிறாய் நீ
சோகம் கலந்த குரலிசையை
தேடுகிறேன்..!
புல்வெளியிலிலும்.....
உன் குரலினிமையை
மட்டுமே நுகர்கிறேன்..!
முகம் காட்ட மறுக்கிறாய் நீ
சோகம் கலந்த குரலிசையை
தேடுகிறேன்..!
புல்வெளியிலிலும்.....