...

7 views

அவனுள்..
நான் உன்னுள் என்னை
தொலைக்கவில்லை!
மாறாக என்னுள் உன்னை
நுழைத்துவிட்டேன்!
என் விழியின் வழியே
உயிராய்...உறவாய்...
...