சொல்லப்படாத காதல்...
உனது வரிகளைப் பூசி
ஆறுதல் கொள்கிறது
எனது வலிகள்..
வார்த்தைகள் ஏதும்
சொல்லப்படாத எனது
காதலின் வடுக்களானதால்
உனது வரிகளைப் பூசி
ஆறுதல் கொள்கிறது
எனது வலிகள்..
கவிஞன் நீ...,
என் காதல் இயற்றிய
கவிஞன் நீ...
காதலன் நீ...,
என்...
ஆறுதல் கொள்கிறது
எனது வலிகள்..
வார்த்தைகள் ஏதும்
சொல்லப்படாத எனது
காதலின் வடுக்களானதால்
உனது வரிகளைப் பூசி
ஆறுதல் கொள்கிறது
எனது வலிகள்..
கவிஞன் நீ...,
என் காதல் இயற்றிய
கவிஞன் நீ...
காதலன் நீ...,
என்...