...

13 views

பாதாள உலகம்
நாம் நன்றாகத்தான் வாழ்ந்திருந்தோம்...
ஏன் எப்படி எதனால் இது நடந்ததென்று
தெரியவில்லை ...

ஆம் பாதாள உலகின் ஆபரணங்கள் எல்லாம் எங்கோ பரிபோவது போல் தெரிகிறதே ....

ஆம் தேவி இங்கு ஏதோ தவறாக உள்ளது ....
என்ன தென்று அறிந்திடல் அவசியம் ...
அன்னம் என்றும் பற்றிக் காத்திடல்  நிதம்.

எங்கும் சுற்றி அறிந்திடு தேவி ...
அனைத்தும் முரண் எனில் அறிவித்திடு தேவி ....

ஆம் பார்க்கிறேன் நாதா ....

அவளின் விழிகள் அனைத்தையும் தேட

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
என்றானப் பின்...

நிச்சயம் வந்திடு ... எல்லாம்
நன்று . என்ற வார்த்தைகள்
முந்திட திரும்பிடு பெண்ணே ,

அவளும் அங்கே தேடினள் இல்லம்
ஏதோ ஒன்று எதிர்திசையில் பறக்க
மூச்சிறைத்தது பாதாள உயிர் சத்துக்கள்
எல்லாம் திருடு போவதாய் தேவி பேசிட , ஆனால் , எப்படி என்று நாதன் விழித்தனன் .....

பாதாள உலக உறவுகள் திணறித் தவித்தனர் ....

ஆம் அந்...