...

9 views

🤍கானகமே அவள் 🤍
பனி உதிற்கும்
இடைவிடாது இமையம் இருளில் மூழ்கி யாவும் சுரு சுரு வென சூழல் சுருங்கி நிற்கும் பூக்களும் மோனா நிலை நிறைந்த உச்சியில் நின்று காணும் யெளவனம் வெறுமையை வென்றிடும் அகபுழுக்கமும் புதைந்து போகும் காயமும் கரைந்து கானல் ஆகிடுதே கானக மடினியில் அமைதி கொள் மனமே 🤍
© Ash(ஈசன் )