...

2 views

தந்துவிடு! அவனுக்கோர் கருவறையை!
கால் கட்டுப் போட்டால்
சரியாகிடும் என்று சொல்லி
கடமையை நிறைவேற்றித்
தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்
பெற்றோர்.....

கால் கட்டுப் போட்டும்
கைக் கட்டுப் போட்டும்
கண்டித்தும் கரிசனையாய்க் கூறியும்
மாறாமல் அவன்!

இங்கேயும் சொல்ல முடியாமல்
அங்கேயும் சொல்ல முடியாமல்
எங்கேயும் செல்ல முடியாமல்
எதுவும் செய்யவும் முடியாமல்

காலம் ஓட ஓட
அப்பொழுது விடியும்
இப்பொழுது விடியும்
என்று காத்திருந்து
எப்பொழுதும் விடியாது
என்று தெரிந்தும்
தான் பிரசவித்த
ஒரு...