...

5 views

அம்மா
பத்துமாதம் வயதில்சுமந்து
வலிகளும் நீயும் மறைத்து
கொண்டுசென்றாயி
இதுவரை நீ பெத்தெடுத்த உன்னுயிர்ப்பாதி

உருவானேன் உன்னுடலில்
முதல் உலக்கம் உன்னிடத்தில்
பிரியாமல் நம்மை சேர்த்த
தொப்பிள்கொடி உருவும் நீ

பிறந்ததும் கண்கலங்க
உன்தன் குறல்கெட்டபின்னே
மாறவோடு சேர்க்கையில்
மனம் கனீர்தூவும்

மறுஜென்மம் அடுத்துவந்த
எந்தாயின் வலிகளும்
எண்ணை பார்த்தபின்பு
வலி அன்பில் பகிர்ந்து
சிரித்தவள் தாய்

பாலொன்று கொடுத்தாலும்
பசிதீர்க்கும் முதல் படிநீ
உனக்குள்ளெ நானும் வாழா
என்னுளக்கம் உந்தன் கீழே

கெட்டகுரல் முதல் உந்தன்
பார்த்தப்பார்வை உன்னையே
சிறிதுஎன்னை ரசித்தவள்
எந்தன் உயிர் பாதியே

மொழிகள் கேக்கிறேன்
புரியாமல் முழிகிறேன்
உந்தன் முகம் பார்த்துக்கொண்டு
தினம் தினம் ரசிக்கிறேன்

அழுதாலும் என்பக்கம்
சிரித்தாலும் என்பக்கம்
தேடுகிறேன் ஒவோரிடவும்
உன்னை கானா நிமிடங்களில்

தாய் அன்பில் சிறந்தவள்
பாசங்கள் பகிர்ந்தவள்
கடவுளை காணுகின்ற
புரிதலும் உன்னைப்பார்த்த
பின்னே உன்பாதத்தில்
வாழ்கிறேன் தாயே

கைக்கல் பிடித்து
உலகில் அழைத்தாய்
நீயும் பிடிக்கவேண்டும் ஒருநாள் வயதான நேரம் நீயும் பிடித்து செல்லவேண்டும் உருவாக்கிய உன்னை துணைசேர்த்து நீயும்


© Nissar M Creation