...

7 views

"" அன்பு ""
வணக்கம் ஆண்களுக்கு பெண்சுகம் தான் தேவை என்றாள் பணம் கொடுத்தால் போதும் அந்த சுகம் கிடைத்துவிடும்!பெண்களுக்கு பணம் தான் முக்கியம் என்றாள், எந்த வகையிலும் சம்பாதிக்க முடியும், ஆனால் இருவருமே எதிர்ப்பார்ப்பது, உண்மையாக நேசிக்கிர அன்பு மட்டும் தான்! என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளவும்! இவண்! ரா.அம்முகோபாலகிருஷ்னன்!