...

7 views

என் அழகனே!
நீ சொன்ன ஒற்றை வார்த்தை என் உயிரில் இனித்திடுதே!

உந்தன் கோபப் பேச்சுகள்
உரிமையுடன் என்னை வலம்வர...
உலகம் மறக்கிறேன்...

உள்ளமற்றவர்கள் பேச்சுக்களையெல்லாம்
மனம் ஏற்கமறுத்து
உண்மை தெளிகிறேன்
நிந்தன் கண்களில்...

உனை பிடித்ததற்க்கான காரணம்
தெரியவில்லை எனக்கும் இன்று...