...

2 views

couple congratulations
திருமண வாழ்த்து....
மண்ணில் உள்ள யாவரும் வாழ்த்திட வாருங்கள் ..!
மாங்கள்ய திருவிழா அனைவரும் வாழ்த்துமலர் தூவுங்கள்..!
தெய்வீக கருனனையில் நாம் வாழும் வாழ்வினை...
தரணியேங்கிடும் தர்மவாழ்க்கையை தொடர்ந்திட வாழ்த்துக்கூருங்கள்...
இதயசிம்மாசனத்தில் அண்ணன்-அண்ணியை தாய்-தந்தையாய் போற்றியவன்..!
அன்றுமுதல் இன்றுவரை ...
அண்ணன் அண்ணி வலர்ப்பிற்க்கு வரலாறுதரவே மண்ணில் தோன்றிய தூயவன்..!
வாழ்வில் தேவதைஒலியேற்றும்-இவன் அன்பு வாழ்வை வளமூட்டும்...
இருமணப்பரிமாற்றம் -ஐயப்பன்-சிம்ரனில் இடமாற்றம்...
இந்த இளம்ஜோடி புகழ் தொடரட்டும்...
நலமோடு இவன் வாழட்டும்...
ஆன்றோர்கள் சான்றோர்கள் வாழ்த்துக்கள் கூர...
கலையாலும் உலகில் கற்றுணர்ந்து வாழ்க...
இவர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க...
நீர் வாழ்கவளமுடன் வாழிய வாழியவே...!
கவிஞன் த.இளையபெருமாள் M.A.M.ED