...

10 views

நிரந்தரமில்லை
உலகில் எதுவும் நிரந்தரமில்லை
மனித உடலானாலும்
மனித உறவுகளும்
புதியவை வருவதால்
பழையதை
மறந்தே செல்கிறது
பல உறவுகள்
கலங்கிய நிற்காதே
மனமே
மனதை வலிமை
கொள்ள நினைத்தால் கூட
வலிகளை மறக்க முடியாமல் போகிறது
😔🥺