...

17 views

மௌன மொழி காதல்
பல நாட்களாக உன்னை
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்,

இன்று,

ஏதோ சொல்ல நினைத்து
என்னிடம் நெருங்கி வந்தாய்,

பின்பு தயங்கி சென்றாய்
மீண்டும் திரும்பி வந்தாய்,

உன் தயக்கத்தை கண்டு
நானே என் மனத்தில்...