...

14 views

அபிராமியாகிய அவள்...
கற்பனைகளில்
கடைந்தெடுத்த கனவுகளுக்கு
அவள் பெயர் சூட்டி
கனவுகளை ஆக்கிரமிக்கும்
காதலில் அவளை நிறுத்தி
நித்தம் பல கவிதைகளில்
கசிந்துருகும் இவன்
ஆசைகளெல்லாம்
அவள் காதலில்
சரணடைவதே...

அவளெனும் பிம்பத்தை
அழகாக்கி போக
அவள்...