...

2 views

சில நேரங்களில்
தவறான புரிதல்கள்
விதியின் பிழையான பாதைகள்
கவராத அருகாமைகள்
தவறவிட்ட உரசல்கள்
தவித்துப்போன ஏக்கங்கள்
தனித்துப்போன தேடல்கள்
சலித்துப்போன மோகங்கள்
திருப்தியற்ற வேட்கைகள்
அடக்கமுடியாத ஆசைகள்
அடங்கிப்போகாத...