...

7 views

காதல்
இதயத்தில் அவளையும்❤...
அவள் தாய்மையில் என் உயிரையும்❤ சேர்த்து
உணர்வாக்கிக் கொண்டு சுமக்கும் எனக்கும்முண்டு...
பிரசவ வலிகள் மனதிற்குள்❤!