காந்தி தாத்தா!
காந்தி தாத்தா! காந்தி தாத்தா!
சீக்கிரம் வாங்க! சீக்கிரம் வாங்க! சின்னப்பிள்ளைங்க எங்களுக்குச் சிரிக்க நேரமில்லைங்க மதிப்பெண் வாங்க மதிப்புக்கல்வியை தொலைக்கச் சொல்லுறாங்க
நீங்க வாங்கித் தந்த சுதந்திரம்
எங்களுக்குக்
கொடுக்க மறுக்கிறாங்க?
மருத்துவராகனும், ஆட்சியராகனும்
மறக்காமல் சொல்லுறாங்க ...