...

2 views

பூவினை தேடும் வண்டு
🌹🌹🌹ரோஜா 🌹🌹🌹
உன்னை மட்டும் பெண்கள் விரும்புவது ஏன்
என்னை பிடிக்காது என்பால்
உன்னை மட்டும் சூடி கொள்கிறாள்
பெண்களை மயக்கும் வித்தை கற்றவன் நீயோ‌.
அந்த ரகசியம் எனக்கும் கற்று தருவாயா
நீ

உன்னை பற்றி அறிய விரும்புகிறேன்
உன் உடலெங்கும் முள்கள்
உன்னை பறித்து ரசிக்க
தூண்டுகிறது மனமோ

© sathiya Prakash