...

38 views

எனக்கொரு சிநேகிதி
எனக்கொரு சிநேகிதி இருக்கிறாள்

எங்கே என
கேட்காதீர்கள்

என்னவளை பற்றிய
சிறு குறிப்பு

எனை
காணும் போதெல்லாம்

அவளை
கண்டு கொள்வீர்கள்

எப்போது பார்த்தேன்
என்கிறீர்களா

இதோ என்னுடைய
நிழலாக தொடரும்

என் எழுத்துக்களை
சொன்னேன்

ஆம் எனை நேசிக்க மறுப்பதேயில்லை

என்னுள் வசிக்க
அனுமதி என்னும் சொல்
அவளுக்கு தேவைப்படுவதில்லை

என் தோழி என்று
ஆம் மனத் தோழியிவள்
❤️❤️❤️