
25 views
தனிக்குடித்தனம்
கூட்டு குடும்பத்தில் இருந்து
தனியே வந்தது இல்லை இது
தனிக்குடித்தனம் என்பது
நாலு பேர் இருக்கும்
வீட்டிற்குள்ளிருந்தே
தனித்து விடப்பட்ட
வலிகளே
ஆளுக்கொரு வேலை என்று
இருந்தால் கூட பரவாயில்ல
நண்பர்கள் மற்றும் இணையதளங்கள் மட்டும்
என்று வாழ்பவர்களுக்கு
வீடென்ற உணர்வுக்குள்
இருக்கும் எதார்த்தமான
பேச்சு கூட அனாவசியமாகவே
தெரிகிறது
எல்லாமே எல்லைக்குள் இருந்தால் தான் சுகம் தரும்
இல்லையெனில் வரையறுக்கப்படாத
வயதும் கூட
தனிமைக்குள்
புகுத்தி விடும்
மிச்ச சொச்சத்தையும்
- கவிமலர் ராஜூ
தனியே வந்தது இல்லை இது
தனிக்குடித்தனம் என்பது
நாலு பேர் இருக்கும்
வீட்டிற்குள்ளிருந்தே
தனித்து விடப்பட்ட
வலிகளே
ஆளுக்கொரு வேலை என்று
இருந்தால் கூட பரவாயில்ல
நண்பர்கள் மற்றும் இணையதளங்கள் மட்டும்
என்று வாழ்பவர்களுக்கு
வீடென்ற உணர்வுக்குள்
இருக்கும் எதார்த்தமான
பேச்சு கூட அனாவசியமாகவே
தெரிகிறது
எல்லாமே எல்லைக்குள் இருந்தால் தான் சுகம் தரும்
இல்லையெனில் வரையறுக்கப்படாத
வயதும் கூட
தனிமைக்குள்
புகுத்தி விடும்
மிச்ச சொச்சத்தையும்
- கவிமலர் ராஜூ
Related Stories
30 Likes
5
Comments
30 Likes
5
Comments